இன்று மின்நிறுத்தம்


இன்று மின்நிறுத்தம்
x

திருத்துறைப்பூண்டியில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி;

திருத்துறைப்பூண்டி மின்வாரிய கோட்ட துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே திருத்துறைப்பூண்டி, எடையூர், உதயமார்த்தாண்டபுரம், உம்பளச்சேரி, பள்ளங்கோவில், சித்தமல்லி, விக்கிரபாண்டியம், பெருகவாழ்ந்தான், கோட்டூர், வாட்டர் ஆகிய பகுதிகளில் இன்று(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனா்


Next Story