சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்


சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
x

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து உள்ளது.

சென்னை,

தங்கம் விலை கடந்த சில நாட்களாக இறக்கத்துடன் கானப்பட்டு வந்தது. நேற்று மாலை நிலவரப்படி, கிராம் ரூ.4,896ஆகவும், சவரன், ரூ.39,168 ஆகவும் இருந்தது.

இந்த நிலையில், தங்கம் விலை இன்று சவரனுக்கு 280 உயர்ந்து 39,488 ரூபாய்க்கும், கிராமுக்கு 35 ரூபாயும் அதிகரித்துள்ளது. அதேபோல வெள்ளி விலை கிலோ ரூ.68,200க்கும், கிராம் 68.20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Next Story