வேலாயுதம்பாளையம், நொய்யல் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்


வேலாயுதம்பாளையம், நொய்யல் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x

வேலாயுதம்பாளையம், நொய்யல் பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரூர்

கரூர் கோட்டத்திற்குட்பட்ட புகழூர், தாளப்பட்டி ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் புன்செய் புகழூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிட்டுப்பாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல், கரூர் ஜவுளிப்பூங்கா, ஆறு ரோடு, எஸ்.ஜி.புதூர், மணல்மேடு, காக்காவாடி, குள்ளம்பட்டி, வையப்பம்பட்டி, ஆட்டையம்பரப்பு, கருப்பம்பாளையம், தும்பிவாடி, பள்ளப்பாளையம், தாதம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் கிராமியம் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.


Next Story