நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்


நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
x

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நாளை (26-ந்தேதி) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

திருநெல்வேலி

நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை

சங்கரன்கோவில் நகர்பகுதி, என்.ஜி.ஓ. காலனி, களப்பாகுளம், புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூர், மணலூர், பெரும்பத்தூர், ராமலிங்கபுரம், வடக்குபுதூர், நகரம் முள்ளிகுளம், சீவலராயனேந்தல், பெருங்கோட்டூர், அழகாபுரி, கலிங்கப்பட்டி, திருவேங்கடம், சத்திரப்பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம், சென்னிகுளம், பாறைப்பட்டி, பருவக்குடி, கரிசல்குளம், ரெங்கசமுத்திரம், திருவேங்கடம், உமையத்தலைவன்பட்டி, ஆலமநாயக்கம்பட்டி, மகாதேவர்பட்டி, ஆலடிப்பட்டி, கரிசல்குளம், குறிஞ்சாகுளம், வெள்ளாகுளம், சங்குபட்டி, புதுப்பட்டி, ஆவுடையார்புரம், குண்டம்பட்டி, காணியாளர்குடியிருப்பு, பட்டன்காடு, இடையன்குளம், கங்கணாங்குளம், பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லூர், காடுவெட்டி, சேரன்மாதேவி, கரிசூழ்ந்தமங்கலம், கேசவசமுத்திரம், நாங்குநேரி, ராஜாக்கள்மங்கலம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி கீழூர், பெருமளஞ்சி மேலூர், ஆச்சியூர், வாகைகுளம், கோவநேரி, ஏ.எம்.ஆர்.ஏ. தொழிற்கூடம், கூத்தன்குழி, முருகானந்தபுரம், உதயத்தூர், சிதம்பராபுரம், பரமேஸ்வரபுரம், இளையநயினார்குளம்.

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

நெல்லை டவுன் மேலரதிவீதி மேல்பகுதிகள், தெற்குரதவீதி தெற்கு பகுதிகள், வடக்குரதவீதி வடக்குபகுதிகள், பழையபேட்டை, காந்திநகர், திருப்பணிகரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழிற்பேட்டை, பாட்டப்பத்து, அபிஷேகப்பட்டி, பொருட்காட்சிதிடல், நெல்லை டவுன், எஸ்.என்.ஹைரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்திரோடு, சுந்தர தெரு, பாரதியார்தெரு, சி.என்.கிராமம், குறுக்குத்துறை, கருப்பன்துறை, டவுன் கீழரதவீதி போஸ் மார்க்கெட், ஏ.பி.மாடதெரு, சாமிசன்னதி தெரு, அம்மன்சன்னதி தெரு, மேலமாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார்குளம் ரோடுதெரு, சத்தியமூர்த்தி தெரு, நயினார்குளம் மார்க்கெட், வ.உ.சி. தெரு, வையாபுரி நகர், சிவன்கோவில்தெரு, ராம்நகர் மற்றும் ஊருடையான்குடியிருப்பு பகுதிகள், தச்சநல்லூர், நல்மேய்ப்பர்நகர், செல்வவிக்னேஷ் நகர், பாலாஜி அவன்யூ, வடக்கு பாலபாக்யா நகர், தெற்கு பாலபாக்யா நகர், மதுரைரோடு, திலக்நகர், பாபுஜிநகர், சிவந்திநகர், கோமதிநகர், சிந்துபூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம், இருதயநகர், கால்கரை, வேப்பிலாங்குளம், வடக்கு பெருங்குடி, தெற்கு பெருங்குடி, லெப்பைக்குடியிருப்பு, வடக்கன்குளம், அழகநேரி, அடங்கார்குளம், சிவசுப்பிரமணியபுரம், சங்கு நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்கள், தனியார் காற்றாலை பண்ணைகள்.


Next Story