தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்


தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்
x

சிவகாசியில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

சிவகாசி,

ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து சிவகாசி தெற்கு வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் கையில் தீப்பந்தம் ஏந்தி நேற்று இரவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story