தவுட்டுப்பாளையம் பகுதியில் சாரல் மழை


தவுட்டுப்பாளையம் பகுதியில் சாரல் மழை
x

தவுட்டுப்பாளையம் பகுதியில் சாரல் மழை பெய்தது.

கரூர்

நன்செய் புகழூர், புகழூர், தவுட்டுப்பாளையம், பாலத்துறை, கந்தம்பாளையம், திருக்காடுதுறை, கரைப்பாளையம், ஆலமரத்துமேடு, பூலான் காடு, பேச்சிப்பாறை, கொங்கு நகர், காகிதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை 6 மணிக்கு மேல் சாரல் மழை பெய்தது.

இதனால் தார் சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள், கூலி வேலைக்கு சென்று திரும்பியவர்கள் மழையில் நனைந்து கொண்டே சென்றனர். இந்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது.


Related Tags :
Next Story