ஊட்டியில் 3-வது நாளாக சூறைக்காற்றுடன் கனமழை - அவலாஞ்சியில் புதிதாக உருவான நீர்வீழ்ச்சி


ஊட்டியில் 3-வது நாளாக சூறைக்காற்றுடன் கனமழை - அவலாஞ்சியில் புதிதாக உருவான நீர்வீழ்ச்சி
x

மலைமுகடுகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி ரம்மியமாக காட்சியளிக்கிறது.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த 3 நாட்களாக சூறைக்காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 144 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தொடர்மழை காரணமாக அவலாஞ்சியில் புதிதாக நீர்வீழ்ச்சி உருவாகி மலைமுகடுகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி ரம்மியமாக காட்சியளிக்கிறது. மேல் பவானி, அவலாஞ்சி, எமரால்டு அணைக்கட்டுகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.



Next Story