கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை
கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சொக்கலம்பட்டியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 27). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் ரூ. 7 லட்சம் கடன் வாங்கி இருந்ததாகவும், அதனை அடைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி முத்துமாரி கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire