போக்குவரத்து நெரிசல்


போக்குவரத்து நெரிசல்
x

வேலூர் ஆற்காடு ரோட்டில் திடீரென ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் வாகனங்கள் சிக்கித்தவித்த காட்சி.

வேலூர்

வேலூர் மாநகரில் பரபரப்பாக காணப்படும் சாலைகளில் ஆற்காடு சாலையும் ஒன்று. இங்குள்ள மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வருவதால் ஏராளமான ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதனால் அந்த சாலையில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இந்த நிலையில் நேற்று மதியம் ஆற்காடு ரோட்டில் திடீரென ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் வாகனங்கள் சிக்கித்தவித்த காட்சி.


Next Story