வெள்ளாடு வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம்
வெள்ளாடு வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
கரூர்
கரூர் மாவட்டம், பண்டுதகாரன்புதூரில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் வருகிற 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில் ஆடுகளை தேர்வு செய்தல், தீவன பராமரிப்பு, ஆடுகளை தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றை தடுக்கும் முறைகள் ஆகிய தலைப்புகளில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் வருகிற 16-ந்தேதி நேரடியாக வந்து பங்கேற்கலாம் என மையத்தின் பேராசிரியர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story