உடுமலையில் தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் ஊர்வலம்


உடுமலையில் தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் ஊர்வலம்
x
திருப்பூர்

உடுமலையில் தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் ஊர்வலம்உடுமலையில் தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் ஊர்வலம்

உடுமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் சங்கத்தினர் மத்திய பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணனிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், தேங்காய் உரிக்கும் தொழிலில் வெளி மாநில தொழிலாளர்களை பயன்படுத்தக்கூடாது. தென்னை பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும், 60 வயதுக்கு மேல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், தேங்காய் எண்ணெய்க்கு ஜி.எஸ்.டி. ரத்து செய்ய வேண்டும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தனர்.


Next Story