3 தாசில்தார்கள் இடமாற்றம்


3 தாசில்தார்கள் இடமாற்றம்
x

வேலூர் மாவட்டத்தில் 3 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்

வேலூர்

வேலூர்

வேலூர் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்த ஹெலன்ராணி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தின் நேர்முக உதவியாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

அங்கு பணியாற்றி வந்த சரவணன் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலகத்துக்கு (பெங்களூரு சென்னை விரைவு பாதை நில எடுப்பு) தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அங்கு பணியாற்றி வந்த சரவணமுத்து வேலூர் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பிறப்பித்துள்ளார்.


Next Story