வருவாய் அலுவலர்கள் இடமாற்றம்


வருவாய் அலுவலர்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 26 July 2023 12:15 AM IST (Updated: 26 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்ட வருவாய் அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

நாகப்பட்டினம்

தமிழகத்தின் பல்வேறு மாவட்ட வருவாய் அலுவலர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிட்டுள்ளது.அதன்படி நாகை மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா, சென்னை சுகாதார அமைப்பு திட்ட வருவாய் அலுவலராக பணி இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அவருக்கு பதில் சென்னை நகராட்சி நிர்வாக ஆணையரக, இணை இயக்குனராக பணியாற்றிய சாரதா நாகை மாவட்ட வருவாய் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அதேபோல நாகை நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றிய பாண்டியன் பணி ஓய்வு பெற்றார். இந்த இடத்துக்கு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக கூடுதல் இயக்குனராக பணியாற்றிய முத்துக்குமாரசாமி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளா


Next Story