அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x
சேலம்

அம்பேத்கரின் 133-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதன்படி, சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு விஜயராகவாச்சாரியார் அரங்கு அருகில் உள்ள அவரது உருவ சிலைக்கு கலெக்டர்கார்மேகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, சேலம் உதவி கலெக்டர் (பொ) மாறன், துணை கமிஷனர் லாவண்யா, தாசில்தார் செம்மலை உள்ளிட்ட அரசுஅலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story