படுகொலை செய்யப்பட்ட ராணுவ வீரருக்கு மரியாதை


படுகொலை செய்யப்பட்ட ராணுவ வீரருக்கு மரியாதை
x

போளூரில் படுகொலை செய்யப்பட்ட ராணுவ வீரருக்கு மரியாதை செய்யப்பட்டது.

திருவண்ணாமலை

போளூர்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி கிராமத்தில் சி நாட்களுக்கு முன்பு ராணுவ வீரர் பிரபு படுகொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து போளூர் தீயணைப்பு நிலையம் அருகில் முன்னாள் ராணுவ வீரர்கள் பிரபுவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Next Story