இந்து சமய அறநிலையத்துறையின் திருச்சி மண்டல இணை ஆணையர் பொறுப்பேற்பு


இந்து சமய அறநிலையத்துறையின் திருச்சி மண்டல இணை ஆணையர் பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 10 Jun 2023 1:15 AM IST (Updated: 10 Jun 2023 3:20 PM IST)
t-max-icont-min-icon

இந்து சமய அறநிலையத்துறையின் திருச்சி மண்டல இணை ஆணையர் பொறுப்பேற்று கொண்டார்.

திருச்சி

திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக அ.ரா.பிரகாஷ் திருச்சி மண்டல இணை ஆணையராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று காலை திருவானைக்காவலில் உள்ள திருச்சி இந்து சமய அறநிலையத்துறை மண்டல அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.


Next Story