மெய்யன்பிறப்பு முத்தாரம்மன் கோவில் கொடை விழா
மெய்யன்பிறப்பு முத்தாரம்மன் கோவில் கொடை விழா நடந்தது.
உடன்குடி:
உடன்குடி மெய்யன்பிறப்பு முத்தாரம்மன் கோவில் கொடை விழா சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. நண்பகல் மற்றும் நள்ளிரவில் சிறப்பு அலங்கார பூஜையுடன் சுவாமிகள் வலம் வருதல், மஞ்சள் நீராடுதல் நடைபெற்றது. பின்னர் வில்லிசை, சிறப்பு இன்னிசைக் கச்சேரி நடந்தது. தொடர்ந்து 4 நாட்கள் கோவிலில் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. விழா நாட்களில் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு நேர்த்திகடன் செலுத்தினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire