காசநோய் ஒழிப்பு திட்ட மருத்துவ முகாம்


காசநோய் ஒழிப்பு திட்ட மருத்துவ முகாம்
x

நாங்குநேரி அருகே காசநோய் ஒழிப்பு திட்ட மருத்துவ முகாம் நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி யூனியன் அரியகுளம் பஞ்சாயத்து ஆயர்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காசநோய் ஒழிப்பு திட்ட மருத்துவ முகாம் நடந்தது. அரியகுளம் பஞ்சாயத்து தலைவர் சுப்புலட்சுமி வசந்தகுமார் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட நலக்கல்வியாளர் மாரி முத்துச்சாமி, முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சண்முகம், சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷ், பஞ்சாயத்து செயலாளர் கல்யாணசுந்தரம், வார்டு உறுப்பினர் மாசானராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story