தூத்துக்குடி தெற்கு மாவட்டபா.ஜ.க. இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி
உடன்குடி:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் உடன்குடி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி தலைவர் விக்னேஷ்குமார் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் ஜெய ஆனந்த் கரண், மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர்கள் ரமேஷ், வசந்த்குமார், மாவட்ட துணைத்தலைவர்கள் சிவமுருகேசன், சக்திவேல், முனியசாமி, முத்துமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளர்களாக மாநில இளைஞரணி செயலர் கிஷோர், மாவட்ட பொதுச்செயலர் ரா.சிவமுருகன் ஆதித்தன் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் இளைஞரணி செயல்படும் முறை, மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வது குறித்து
Related Tags :
Next Story