தூத்துக்குடியில் கடல்நீர் உள்வாங்கியதால் பரபரப்பு


தூத்துக்குடியில் கடல்நீர் உள்வாங்கியதால் பரபரப்பு
x

தூத்துக்குடியில் கடல்நீர் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி கடல் பகுதியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு வியாழக்கிழமை காலையில் இனிகோநகர், ரோச் பூங்கா, தெற்கு பீச்ரோடு பகுதிகளில் கடல் நீர் உள்வாங்கியது. திடீரென கடல் உள்வாங்கியதால் அப்பகுதில் பல அடி தூரத்துக்கு மண் திட்டுகள் வெளியே தெரிந்தன. சில மணி நேரத்துக்கு பிறகு கடல் நீர் மீண்டும் வழக்கம் போல இயல்பு நிலைக்கு வந்தது. இதனால் சிறிதுநேரம்பரபரப்பு ஏற்பட்டது.


Next Story