உடன்குடி பெருமாள்புரம்சக்தி கோவில் கொடை விழா


உடன்குடி பெருமாள்புரம்சக்தி கோவில் கொடை விழா
x
தினத்தந்தி 4 May 2023 12:15 AM IST (Updated: 4 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடி பெருமாள்புரம் சக்தி கோவில் கொடை விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி பெருமாள்புரம் சக்தி கோவில் வருடாந்திரகொடை விழா 3 நாட்கள் நடந்தது. முதல் நாள் பஜனை பாடல்களுடன் கொடைவிழா தொடங்கியது. அன்பு பாசம் சகோதரதத்துவம் வளரவும், தீயசக்திகள் மனிதனை விட்டு விலகவும் வேண்டி பாடல்கள் பாடி திருவிளக்கு பூஜை நடந்தது. மறுநாள் மதியம் 1 மணி, நள்ளிரரு 1 மணி ஆகிய நேரங்களில் அலங்கார சிறப்பு தீபாராதனையும், 3-ம்நாள் காலையில் கொடை விழா நிறைவு பூஜையும் நடந்தது.


Next Story