தகராறில் ஈடுபட்டவர் மீது வழக்கு


தகராறில் ஈடுபட்டவர் மீது வழக்கு
x

தகராறில் ஈடுபட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கரூர்

வேலாயுதம்பாளையம் அருகே உள்ள காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் விக்கி. இவர் புகழூர் வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 32) என்பவர் வீட்டின் முன்பு நின்று தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதுகுறித்து ராஜ்குமார் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது, விக்கி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து விக்கி மீது போலீசார் வழக்குப்பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.


Next Story