அனுமதியின்றி நடந்த காளை விடும் விழா
மூஞ்சூர்பட்டில் அனுமதியின்றி காளை விடும் விழா நடைபெற்றது.
வேலூரை அடுத்த அடுக்கம்பாறை அருகே மூஞ்சூர்பட்டு கிராமத்தில் நேற்று அனுமதியின்றி காளை விடும் விழா நடந்தது. இதனால் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்த கிராமத்தில் குவித்தனர்.
இதில் 30-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்து ஓடின. வீதியில் குவிந்த இளைஞர்கள் காளை மாடுகளை கூச்சலிட்டு ஆரவாரம் செய்து ரசித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire