அடையாளம் தெரியாத ஆண் பிணம்


அடையாளம் தெரியாத ஆண் பிணம்
x

விருதுநகரில் அடையாளம் தெரியாத ஆண் பிணத்ைத போலீசார் கைப்பற்றினர்.

விருதுநகர்


விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் பயணிகள் தங்குமிடம் அருகே 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இந்நகர் மேற்கு போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story