தூய்மைப்பணியாளர்களுக்கு சீருடை


தூய்மைப்பணியாளர்களுக்கு சீருடை
x

ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.

விருதுநகர்

ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் 1,243 பேருக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. சீருடை வழங்கினார். இதில் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story