தார் சாலை அமைக்கும் பணியை யூனியன் தலைவி ஆய்வு


தார் சாலை அமைக்கும் பணியை யூனியன் தலைவி ஆய்வு
x
தினத்தந்தி 4 Oct 2022 12:15 AM IST (Updated: 4 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே தார் சாலை அமைக்கும் பணியை யூனியன் தலைவி ஆய்வு செய்தார்.

தென்காசி

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் யூனியன், வெண்ணியூரில் இருந்து சிவநாடானூர் வழியாக பூவனூர் வரை தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை யூனியன் தலைவி சீ.காவேரி சீனித்துரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில் தி.மு.க. ஒன்றிய செயலர் சீனித்துரை, மாவட்ட பிரதிநிதி சமுத்திரபாண்டி, பஞ்சாயத்து தலைவர் முத்துசாமி, துணைத் தலைவர் அனிதா, யூனியன் என்ஜினீயர், மற்றும் கட்சி நிர்வாகிகள் செல்வராஜ், ராமர், தனலட்சுமி மாரியப்பன், முருகன், பத்திரகாளி மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story