ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x

ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து நேற்று கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். இதில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story