கனிமொழி எம்.பி.க்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ வாழ்த்து


கனிமொழி எம்.பி.க்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ வாழ்த்து
x
தினத்தந்தி 26 Dec 2022 12:15 AM IST (Updated: 26 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு கனிமொழி எம்.பி.க்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ வாழ்த்து தெரிவித்தார்.

தூத்துக்குடி

ஏரல்:

தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.யை சென்னையில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து கிறிஸ்மஸ், புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார்.


Next Story