வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில் உண்டியலில் காணிக்கை எண்ணும் பணி

வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில் உண்டியலில் காணிக்கை எண்ணும் பணி
x

வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில் உண்டியலில் காணிக்கை எண்ணும் பணி

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் வரதராஜம்பேட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று இந்த கோவிலில் உள்ள 6 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. திருவாரூர் இணை ஆணையர் மணவளகன் தலைமையில் செயல் அலுவலர் ரமேஷ் தக்கார் மணி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூ.7 லட்சத்து 42 ஆயிரத்து 514 மற்றும் 101 கிராம் தங்கம், 60 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

Related Tags :
Next Story