சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலகம்


சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலகம்
x
தினத்தந்தி 8 May 2023 12:45 AM IST (Updated: 8 May 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

கிராம நிர்வாக அலுவலகம் சேதம் அடைந்து காணப்படுகிறது.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொங்கராயநல்லூர் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக கட்டிடம் முறையான பராமரிப்பின்றி பழுதடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தில் உள்ள சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. மேற்கூரையும் பலவீனமாக காணப்படுகிறது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் கட்டிடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story