வீரப்பன் கூட்டாளி மீசை மாதவன் உடல் அடக்கம்


வீரப்பன் கூட்டாளி மீசை மாதவன் உடல் அடக்கம்
x

வீரப்பன் கூட்டாளி மீசை மாதவன் சொந்த ஊரில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

சேலம்

மேட்டூர்:

சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளி மீசை மாதவன் மைசூருவில் சிறையில் இருந்தார். அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் சொந்த ஊரான கொளத்தூர் அருகே உள்ள கோட்டைமடுவு கிராமத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.


Next Story