மாதா சொரூபம் வைக்கப்பட்ட வாகனங்கள்


மாதா சொரூபம் வைக்கப்பட்ட வாகனங்கள்
x
தினத்தந்தி 29 Aug 2023 12:15 AM IST (Updated: 29 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாதா சொரூபம் வைக்கப்பட்ட வாகனங்கள்

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கு மாதா சொரூபம் வைக்கப்பட்ட வாகனங்களை பக்தர்கள் இழுத்து சென்றதை படத்தில் காணலாம்.


Next Story