வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரெயில் நீட்டிப்பு - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரெயில் நீட்டிப்பு - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரெயில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரெயில்களின் (06035, 06036) சேவை மேலும் ஒரு மாதம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

பகல் 1.30 மணிக்கு புறப்படும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் (06035) சேவை மார்ச் 4, 11, 18, 25-ல் நீட்டிக்கப்படும் என்றும் மாலை 6.40-க்கு புறப்படும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் ( 06035) சேவை மார்ச் 5, 12, 19, 26 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி ரெயில்கள் நிறுத்துமிடம், புறப்படும் மற்றும் சென்று சேரும் நேரத்தில் மாற்றம் இல்லை என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.


Next Story