கிராம மக்கள் போராட்டம்


கிராம மக்கள் போராட்டம்
x

பஞ்சாயத்து உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

விருதுநகர்

விருதுநகர் யூனியன் பாவாலி பஞ்சாயத்தை சேர்ந்த 1-வது வார்டு உறுப்பினர் அந்தோணியம்மாள் தலைமையில் அப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பஞ்சாயத்து உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தங்கள் வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கவும், குடிநீர் குழாய் அமைத்து தரவும், மற்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டத்தை மேற்கொண்டனர்.


Next Story