விருதுநகர் மாணவர் சாதனை


விருதுநகர் மாணவர் சாதனை
x

யோகா போட்டியில் விருதுநகர் மாணவர் சாதனை படைத்தார்.

விருதுநகர்


விருதுநகர் செந்திக் குமாரநாடார் கல்லூரி 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு மாணவர் அபினேஷ் குமார் மத்திய பிரதேசம் உஜ்ஜைனியில் மத்திய அரசின் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு துறையால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான யோகாபோட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அதேபோல விருதுநகர் சத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி மேனகா இப் போட்டியில் கலந்துகொண்டு 7-ம் இடம் பெற்றுள்ளார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


Related Tags :
Next Story