விளாத்திகுளம் போலீஸ்காரர் ஆயுதப்படைக்கு மாற்றம்


விளாத்திகுளம் போலீஸ்காரர் ஆயுதப்படைக்கு மாற்றம்
x
தினத்தந்தி 28 July 2023 12:15 AM IST (Updated: 28 July 2023 1:13 PM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் போலீஸ்காரர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் முதல் நிலை போலீசாராக பணியாற்றி வந்தவர் ராஜேந்திரன். இவர் இளம்பெண் ஒருவருடன் தனிமையில் இருக்கும் போது மர்ம நபர்கள் வீடியோ எடுப்பதை கண்டவுடன் தப்பித்து ஓடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் விசாரணை நடத்தி, போலீஸ்காரர் ராஜேந்திரனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


Next Story