வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்


வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்
x

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பெரம்பலூரில் பள்ளி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.

பெரம்பலூர்

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பெரம்பலூரில் பள்ளி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றதை படத்தில் காணலாம்.


Next Story