நடை மேம்பாலம் பணியை விரைந்து முடிக்க வேண்டும்


நடை மேம்பாலம் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் 6, 7-வது நடைமேடைக்கு பயணிகள் செல்ல உயர்மட்ட நடைமேம்பாலம் கட்டும் பணி நடைபெற்றது. இந்த பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் ரெயில் பயணிகள் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். நடைமேம்பாலம் கட்டும் பணியை தொடங்கி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story