தென்பெண்ணையாற்றில் தண்ணீர் வரத்து


தென்பெண்ணையாற்றில் தண்ணீர் வரத்து
x

திருக்கோவிலூா் தென்பெண்ணையாற்றில் தண்ணீர் வந்தது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்தது. இதனால் தெண்பெண்ணையாற்றில் தண்ணீர் ஓடுகிறது. திருக்கோவிலூர் பெரிய ஏரிக்கும் தண்ணீர் வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story