உறிஞ்சு குழி அமைப்பு


உறிஞ்சு குழி அமைப்பு
x

உறிஞ்சு குழி அமைப்பு

திருப்பூர்

சேவூர்

கிராம ஊராட்சி பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. கிராம ஊராட்சி பகுதியில் பொது குடிநீர் குழாய் அமைத்துள்ள இடங்களில் திட கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் உறிஞ்சு குழி அமைத்து தெரு குழாயில் இருந்து வீணாகி வெளியேறும் தண்ணீர் நிலத்தடியில் சேகரிக்கும் வகையில் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக கிராமப் பகுதிகளில் தற்போது குளம், குட்டைகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என எதிர் பார்க்கப்படுகிறது.


Next Story