அண்ணாமலைக்கு வரவேற்பு


அண்ணாமலைக்கு வரவேற்பு
x

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ராஜபாளையம் வந்தார்.

விருதுநகர்

ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இன்று பாதயாத்திரை மேற்கொள்கிறார். இதற்காக நேற்று இரவு அவா் ராஜபாளையம் வந்தார். அவரை மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் பால் கண்ணன் தலைமையில் நிர்வாகிகள் வரவேற்றனர்.


Next Story