முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு


முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
x

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் அரசு மற்றும் கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 1500 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு நேற்று தொடங்கியது. கல்லூரி முதல்வர் குமரேச மூர்த்தி, பேராசிரியர்கள் பிரபாகரன், ராஜா, ராஜ்குமார் மாதவன், மாரிமுத்து உள்ளிட்ட துறைத்தலைவர்கள் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கி வரவேற்றனர்.


Next Story