ஆட்டோ டிரைவர்கள் 76 பேருக்கு நலவாரிய அட்டை


ஆட்டோ டிரைவர்கள் 76 பேருக்கு நலவாரிய அட்டை
x

பட்டுக்கோட்டையில் ஆட்டோ டிரைவர்கள் 76 பேருக்கு நலவாரிய அட்டை வழங்கப்பட்டது.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை நகரத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு தமிழ்நாடு ஆட்டோ டிரைவர்கள் வாரியம் சார்பில் அவர்கள் பணியிடத்திலேயே பண பயன்கள் பெற நல வாரியத்தில் பதிவு செய்ய தஞ்சை மாவட்ட தொழிலாளர் துறை உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) உமாமகேஸ்வரி பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்களை சந்தித்தார். அப்போது ஆட்டோ டிரைவர்களுக்கு பணி இடத்திற்கே சென்று 76 பேருக்கு நலவாரிய அட்டைகளை வழங்கினார்.


Next Story