தாம்பரம் மாநகராட்சி வண்டலூர் வரை நீட்டிப்பா? - அமைச்சர் கே.என்.நேரு பதில்
ண்டலூர் வரை நீட்டிப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
தாம்பரம் மாநகராட்சிப் பகுதியை வண்டலூர் வரை நீட்டிப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில், தாம்பரம் உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பல்லாவரம், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் முழுமை பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
தாம்பரம் மாநகராட்சியை வண்டலூர் வரை விரிவுபடுத்த கோரிக்கை வந்துள்ளதாகவும், 2024 அக்டோபர் மாதத்திற்கு முன்பாக கிராமப் பகுதிகளை இணைத்து நகர்ப்புறப் பகுதிகளை விரிவுபடுத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்
Related Tags :
Next Story