பஸ் சேவை நீட்டிக்கப்படுமா?
தினத்தந்தி 26 Feb 2023 11:59 PM IST
Text Sizeபஸ் சேவை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை
ஆற்காடு முதல் பாணாவரம் வரை தடம் எண்:7டி என்ற டவுன் பஸ் இயக்கப்படுகிறது. அந்த பஸ் சேவையை பிள்ளையார்குப்பம், நெரிஞ்சந்தாங்கல் வழியாக போளிப்பாக்கம் வரை வரை நீட்டித்து இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire