கஞ்சா வைத்திருந்த பெண் கைது
அரக்கோணத்தில் கஞ்சாவுடன் பெண் கைது செய்யப்பட்டார்.
அரக்கோணம்
அரக்கோணத்தில் கஞ்சாவுடன் பெண் கைது செய்யப்பட்டார்.
அரக்கோணம் காந்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் வீட்டில் சோதனை செய்த போது மறைத்து வைத்திருந்த சுமார் 300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து ேஹமாவதியை (வயது 23) போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire