கஞ்சா விற்ற பெண் கைது


கஞ்சா விற்ற பெண் கைது
x

கூடலூர் அருகே கஞ்சா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்

தேனி

உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு, சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் ஏகலூத்து, பெருமாள் கோவில் சாலை பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது கஞ்சா விற்ற கம்பம் நகரை சேர்ந்த சிலம்பரசி (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story