பாக்கெட் சாராயம் விற்ற பெண் கைது


பாக்கெட் சாராயம் விற்ற பெண் கைது
x

பாக்கெட் சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

வேலூர்

பேரணாம்பட்டு

பாக்கெட் சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

பேரணாம்பட்டை மேல்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குப்பன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிருஷ்ணம் பல்லி கானாறு கொல்லை மேடு பகுதியில் கோட்டைச் சேரி கிராமத்தை சேர்ந்த சாராய வியாபாரி செல்வகுமாரி (வயது 50) என்பவர் சாராயம் விற்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் பேரணாம்பட்டிலிருந்து பஸ்சில் 250 பாக்கெட்கள் அடங்கிய 50 லிட்டர் சாராயத்தை கடத்தி கொண்டு வந்து விற்க முயன்றது தெரிய வந்தது. இதனையடுத்து சாராய பாக்கெட்களை பறிமுதல் செய்து செல்வகுமாரியை கைது செய்தனர்.


Next Story