தீயில் கருகி பெண் சாவு


தீயில் கருகி பெண் சாவு
x

தீயில் கருகி பெண் இறந்தார்

மதுரை

பேரையூர்,

பேரையூர் தாலுகா அத்திபட்டியை சேர்ந்தவர் கவிதா (வயது 35), சம்பவத்தன்று கவிதா தனது வீட்டில் கியாஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக உடலில் சூடான எண்ணெய் தெறித்து, சேலையில் தீப்பிடித்தது. இதில் தீயில் கருகிய அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.


Next Story