தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்துள்ளது மம்சாபுரம். இந்த ஊரைச் சேர்ந்தவர் கந்தமால் (வயது 74). வயிற்றுவலி இருந்து வந்ததால் வேதனை தாங்க முடியாமல் வீட்டின் பின்புறம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story